Ticker

6/recent/ticker-posts

Very usefull 3 gadgets in Tamil

 

 Very usefull 3 gadgets in Tamil


1. Multipurpose Mobile Phone Stand

Multipurpose Mobile Phone Stand


மொபைலுக்கு தேவையான ஒரு புதிய gadgets பற்றி பார்ப்போம். இதைப் பயன்படுத்தி பல செயல்களை செய்யலாம். இதைப் பயன்படுத்தி நம்முடைய மொபைலை Stand ஆக வைத்துக் கொள்ளலாம். மொபைலில் ஓட்டக்கூடிய ஒரு stand இது. இதில் பின்புறம் ஒரு sticker இருக்கு. அதை பிரித்து எடுத்தால் ஒட்டும் தன்மை தெரியும். அப்படியே மொபைல் பின்புறம் அதனை ஒட்டிக் கொள்ளலாம். ஒட்டிவிட்டு நம் கையில் வைத்திருக்கும் போது நம்முடைய மொபைல் கீழே விழாமல் ஒரு விரலில் பிடித்துக் கொள்ளலாம். 

இந்த stand metal மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் மொபைல் கீழே விழுந்தாலும் இந்த stand உடையாது. மேலும் காரில் கூட நம்முடைய மொபைல் ஒட்டி வைத்துக்கொள்ளலாம். இதுபோன்ற வசதியும் இந்த stand ல் உள்ளது. இந்த stand Amazon ல் விற்கப்பட்டு வருகிறது. இந்த stand கருப்பு நிறத்தில் உள்ளது. பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 

2. Waterproof Travel Bag

Waterproof Travel Bag


இப்பொழுது waterproof bag பற்றி பார்ப்போம். நீங்கள் வெளியே எங்கேயாவது செல்லும்போது மழை வந்தால், அந்த bag யை நனையாமல் எடுத்து செல்ல இது பயன்படுகிறது. இந்த bag waterproof கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இதில் எதை எடுத்துச் சென்றாலும் தண்ணீரில் நினையாது. மழைகாலத்தில் மிகவும் உதவக் கூடிய பொருள். பிறகு இந்த bag யை வேறொரு bag ல் போட்டுக் கொள்ளக்கூடிய வசதி உள்ளது. 

 இது கருப்பு நிறத்தில் உள்ளது. இதனுடைய quality நன்றாகவே இருக்கிறது. இதில் கையிர் கொடுத்துள்ளார்கள் இதை பயன்படுத்தி இறுக்கி கட்டிக் கொள்ளலாம். இந்த கையிற் elastic மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது Amazon ல் விற்கப்பட்டு வருகிறது தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம்.

3. Double-sided silver tape

Double-sided silver tape


Silver tape பற்றி பார்ப்போம். இதைப் பயன்படுத்தி நாம் இரண்டு பொருட்களை இணைக்க வேண்டுமென்றால் இணைத்துக் கொள்ளலாம். பின்புறமும் முன்புறமும் ஒட்டக்கூடிய தன்மை உள்ளது. நம்முடைய வீட்டில் ஆணி அடிக்க வேண்டாம் என்று நினைப்போம். அப்பொழுது இந்த tape பயன்படுத்திக் கொள்ளலாம். இரு paper களை, ஒட்ட வேண்டும் என்று நினைத்தாலும் ஒட்டுக்கொள்ளலாம். இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. வீட்டுக்குத் தேவைப்படும் மிக முக்கியமான gadget இது. 

Post a Comment

0 Comments