2 magic portable Tumbler in Tamil
1. Portable Tumbler
இந்த Portable Tumbler நீங்கள் எங்கு சென்றாலும் இதை மிக சுலபமாக எடுத்துச் செல்லலாம். நாம் சுற்றுலா போகும் பொழுது இதை கொண்டு செல்லலாம். Tumbler சிறிய வடிவத்தில் வட்டமாக இருக்கிறது. ஒரு பக்கத்தில் மூடியை திறக்க வேண்டும். மூடியைத் திறந்த பிறகு tumbler இருக்கு அதை பிடித்து நாம் இழுக்க வேண்டும். இதில் தண்ணீர் மற்றும் பழச்சாறுகள் ஊற்றி குடிக்கலாம் இதற்கு இது பயன்படுகிறது. இது steel ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது. டீ மற்றும் காபி இவைகளையும் ஊற்றி குடிக்கலாம். இது Amazon ல் விற்கப்பட்டு வருகிறது
2. Led Mug
இந்த mug ல் நடக்கிற அதிசயத்தை நீங்களே பாருங்கள். இது பார்ப்பதற்கு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய mug போன்று இருக்கிறது. ஆனால் இதில் எந்த ஒரு அதிசயம் என்றால் இதில் light ஆல் வெளிச்சம் வருகிறது. இதனை வெளிச்சம் ஆக்குவது மிகவும் சுலபம். இந்த mug ல் நாம் தண்ணீர் ஊற்றினால் தானாகவே light ல் வெளிச்சம் வருகிறது. பல்வேறு வண்ணங்களில் வருகிறது. பார்ப்பதற்கும் அழகாக தெரிகிறது. இது Amazon ல் விற்கப்பட்டு வருகிறது
0 Comments