Top 4 amazing gadgets & Home Appliances
தினமும் பயன்படுத்தக்கூடிய வகையில் நான்கு புதிய product- களைப் பார்ப்போம். இவை அனைத்தும் அன்றாட வாழ்வில் பயன்படக்கூடிய வகையில் இருக்கும். இவைகளைப் பயன்படுத்துவது மிக எளிது.
1. 1200W Electric Hot Air Popcorn Machine
இந்த product-யை பயன்படுத்தி இனி வீட்டில் நீங்களே மிக எளிமையாக பாப்கார்ன் செய்துகொள்ளலாம். அனைவருக்கும் பாப்கார்ன் பிடிக்கும், நமக்கு தேவை என்றால் கடையில் சென்று வாங்கி சாப்பிடுவோம். இனி அப்படி செய்ய தேவையில்லை, நம்முடைய வீட்டில் இருந்து செய்து சாப்பிடலாம்.
இந்த product-யை பயன்படுத்துவது மிக எளிது. இது மின்சாரத்தின் மூலம் இயங்குகிறது. இதனுடைய வண்ணம் சிவப்பு நிறத்தில் உள்ளது. இதனுடைய தரம் மிகவும் நன்றாக இருக்கிறது. இதில் சிறிய வகையான spoon இருக்கு அதில் கார்ன் நிரப்பி popcorn machine -ல் போடவும், பிறகு 5 நிமிடம் கழித்து பார்த்தால் பாப்கார்ன் தயாராக இருக்கும்.
இந்த machine - க்கு 1 year warranty இருக்கு, இதில் ஏதாவது problem ஏற்பட்டால் சரி செய்து கொள்ளலாம். இதைப் பயன்படுத்தி நீங்களே உங்களுக்கு தேவையான நேரத்தில் பாப்கார்ன் செய்து கொள்ளலாம்.
2. Foldable Electric Travel Kettle
இந்த Product தண்ணீரை சூடாக பயன்படுகிறது. நாம் பல இடங்களை சுற்றிப் பார்க்க செல்லும் போது, சூடான தண்ணீர் நமக்கு தேவைப்படும் பொழுது, நாம் மிக எளிமையாக இந்தப் product பயன்படுத்தி தண்ணீரை சூடாக்கி கொள்ளலாம். இந்த product நீங்கள் எடுத்துச் செல்லக்கூடிய பெட்டியில் வைத்துக் கொள்ளலாம், பெட்டியில் வைக்கக் கூடிய அளவிற்கு மிகச் சிறியதாக இருக்கிறது. இது மின்சாரத்தால் இயங்குகிறது.
இதைப் பயன்படுத்துவது மிக எளியது. இதில் ON/OFF Switch இருக்கு இதனைப் பயன்படுத்தி தண்ணீரை சூடாக்கி கொள்ளலாம். தண்ணீர் சூடாக சுமார் 10 நிமிடங்கள் ஆகிறது, இதைப் பயன்படுத்தி பால், காபி, டீ இதுபோன்ற பலவற்றை சூடாக்கிக் கொள்ளலாம். சூடான பிறகு அதுவே Off செய்து விடும். பிறகு நீங்கள் அதனை எடுத்து குடித்துக் கொள்ளலாம்.
3. Induction Cooktop
இந்த காலத்தில் மின்சார அடுப்பு மக்கள் அதிகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி பலவிதமான சமையல்கள் செய்து கொள்ளலாம். மிகவும் குறைந்த நேரத்தில் சமைத்துக் கொள்ளலாம். Gas தெரிந்துவிட்டது என்ற நேரத்தில் இதைப் பயன்படுத்தி மிக எளிமையாக சமையலை செய்து சாப்பிடலாம்.
இந்த product கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இதில் சிறிய சிறிய பொத்தான்களை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி நமக்கு தேவையற்றது போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இது மின்சாரத்தில் மட்டுமே இயங்குகிறது. 10 நிமிடங்களில் நமக்குத் தேவையான சமையலை மிகவும் எளிமையாக செய்து கொள்ளலாம்.
4. 1.2L Multi Electric Kettle
இந்த product பயன்படுத்தி தண்ணீர் சூடாக்களாம்ல, சாதம் செய்யலாம் இன்னும் பல சமையல்கள் செய்யலாம். இந்த ஒரு பொருளை பயன்படுத்தி பல வகையான சமையல், பால், சேமியா இதுபோன்று செய்து கொள்ளலாம். நீங்கள் எங்கு சென்றாலும் இதை எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்.
இதில் 2 நபருக்கு தேவைப்படும் அளவிற்கு சாதம் செய்து கொள்ளலாம். இது மின்சாரத்தால் இயங்குகிறது இதனை பயன்படுத்துவது மிக எளிது. இதில் தேவையான அளவிற்கு சூடாக கூடிய வெப்ப நிலை ஏற்றம் மற்றும் குறைக்கக்கூடிய பொத்தான்கள் கொடுக்கப்பட்டு இருக்கு. இது அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments