Spray and Clean Touch Screen Gadget - LED Lamp in Tamil
Top 2 super gadgets
1. LED Lamp, Table Fan, and Mobile Stand
இந்த ஒரு gadget பயன்படுத்தி நான்கு முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். அது என்னவென்று இப்போது முழுமையாக பார்ப்போம். நீங்கள் இரவு நேரத்தில் படிப்பவர்கள் என்றால் இது உங்களுக்குப் பொருந்தும். இதில் LED light உள்ளது. வெளிச்சம் மிக நன்றாக இருக்கிறது. பிறகு இதில் சிரியன் fan உள்ளது. இதில் காற்று நன்றாகவே வருகிறது. பிறகு இதில் மொபைல் வைத்துக் கொள்ளக் கூடிய வசதியும் உள்ளது. பிறகு இதில் நாம் பயன்படுத்தக் கூடிய pen வைத்துக்கொள்ளலாம். இப்படி இதில் நான்கு வகையான வசதி உள்ளதால் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதனை நாம் data cable மூலமும் இயங்க செய்யலாம், அல்லது 3x AA battery மூலமாகவும் இயங்க செய்யலாம். இரவு நேரத்தில் படிக்க இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதிக வெளிச்சம் இல்லாமல் குறைவான வெளிச்சத்தில் நாம் படித்துக் கொள்ளலாம். இதனை buttons மூலம் நாம் control செய்ய முடியும். இதை control செய்வது மிக எளிமை.
2. Spray and Clean Touch Screen Gadget Cleaner for Smartphone Tablet Laptop
பொதுவாக அனைவரும் மொபைல் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இதில் display மீது துசி ஏற்பட்டால் துணியால் துடிக்கிறோம், இப்படி துடைத்தாள் display மீது scratch ஏற்படும். இதனை தடுக்கவே ஒரு gadget இருக்கு. இந்த gadget ல் spray செய்யக்கூடிய வசதி உள்ளது. இதை பயன்படுத்தி display மீது spray அடிக்கலாம். அடித்துவிட்டு அதிலே மறுபக்கத்தில் துடைக்கக் கூடிய துணி இருக்கு. அதைப் பயன்படுத்தி நாம் துடைத்துக் கொள்ளலாம்.
இப்படி பயன்படுத்தினால் உங்களுடைய mobile or laptop display ஒன்றும் ஆகாது. இதைப் பயன்படுத்துவதும் மிக எளிமையானது. இனி நீங்கள் பயன்படுத்தும் போது இதுபோன்று பயன்படுத்துங்கள். இந்த gadget plastic மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கையில் எடுக்க மிக சிறியதாக இருக்கிறது. இதை நீங்கள் உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாம். தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
0 Comments