Socket set to home use in tamil
நாம் வீட்டில் பயன்படுத்துவதற்காக சிறிய சிறிய பொருட்கள் வாங்கி வைத்திருப்போம். அதில் Nuts Bolts இருக்கும் அதை கழுட்டுவதற்காக ஒவ்வொரு Socket வாங்குவோம். இப்படி வாங்குவது நாள் நம்முடைய பணம்தான் வீணாகும். அதாவது ஒவ்வொரு சாக்கெட்டின் விளையும் அதிகமாக இருக்கும். ஆனால் நாம் மொத்தமாக வாங்கினால் விலை ரொம்ப குறையும்.
OKASTA நிறுவனம் Socket Set tool box செய்துள்ளது. அதில் மொத்தம் 46 விதமான Sockets உள்ளது. இதை வாங்குவதன் மூலம் வீட்டிற்கு அனைத்தும் தேவைப்படும் வகையில் இந்த tools box இருக்கும்.
இந்த Tools Box quality நன்றாக இருக்கிறது. இதன் விளையும் குறைவாக தான் உள்ளது. Tools box price RS 500 நீங்கள் இருக்கும் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்.
MZ Mini Pocket light பற்றி காண்போம்
நீங்கள் அடிக்கடி இரவு நேரங்களில் இருப்பவரா அப்போ இந்த light உங்களுக்கு தான். அதிக நபர்கள் கிராமத்தில் இருப்பார்கள் அங்கு lights அதிகம் இருக்காது. மின்சாரம் சரியாக இருக்காது. இதனால் அவர்களுக்கு ஒரு Tourch light தேவைப்படும்.
மிக குறைந்த மின்சாரத்தால் இந்த Tourch light வெளிச்சத்தை தரும். இதை பயன்படுத்துவதும் மிக எளிது.
MZ நிறுவனம் புதிதாக கண்டுபிடித்துள்ள Lights தான் MZ Mini Pocket light. இந்த light மிக சிறியதாக இருக்கும். USB charger cable மூலம் Charging செய்துகொள்ளலாம்.
இதில் LED bulb உள்ளது. இதன் வெளிச்சம் அருமையாக இருக்கிறது. Power Output 2W. மேலும் இது Water resistant உள்ளது. இதை online இல் வாங்கிக்கொள்ளலாம். மிக சிறிய Light இது. இதன் விலை ₹100
Zexer cotton sleeves
வணக்கம் நண்பா, இந்த பருவம் குளிர் பருவம் இதனால் களையில் இருசக்கர வாகனம் இயக்கும் நண்பர்கள் மிகவும் அவதி படுவார்கள் காரணம் அதிகம் குளிரும். இதை தவிர்க்க Zexer நிறுவனம் Hand sleeves தயாரித்துள்ளது. இந்த sleeve வை யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.
காலையில் விளையாடும் நபர்களும் போட்டுக்கொள்ளலாம். இதை பொடுவதினால் குளிர் தவிர்க்க முடிகிறது. Cotton பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. அருமையாக உள்ளது.
இது உங்கள் அருகில் உள்ள கடைகளில் இருக்கும். விளையும் குறைவாக தான் இருக்கும் ₹50 ரூபாய்தான்.
Pennycreek Headphone Case
Headset அல்லது Headphones அதிகம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். ஆனால் அதை சரியாக பராமரிக்க மறந்துவிடுகிறோம். Headphones எங்கியவது தூக்கி போடுகிறோம் பிறகு அதை தேடுகிறோம். இதையெல்லாம் தவிர்க்க case பயன்படுத்துங்கள்.
அதுதான் headphone case ஆகும். Pennycreek என்ற நிறுவனம் earphone case அறிமுகம் செய்துள்ளது. அந்த case பயன்படுத்துங்கள் மிகவும் நன்றாக மட்டும் புதிதாக இருக்கும். இந்த case online மற்றும் கடைகளில் கிடைக்கிறது.
இதன் விலை ₹ 150
Mobile holder Casago |
Casago நிறுவனம் bike Mobile holder அறிமுகம் செய்தது. அதில் எப்படிப்பட்ட features உள்ளது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Bike Mobile holder Features
நாம் bike எடுத்துக்கொண்டு ஊரை சுத்த செல்கிறோம். அப்பொழுது நமக்கு வழி தெரியவில்லை என்றால் Google map பயன்படுத்துவோம். மொபைல் கையில் வைத்துகொண்டு bike இயக்க முடியாது. இதனால் mobile holder யை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். அதற்காக ஒரு நல்லா mobile holder யை தேர்ந்தெடுக்க வேண்டும். நான் நீண்ட நாட்களாக ஒரு mobile holder பயன்படுத்தி வருகிறேன் அதைப் பற்றி தான் நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
Casago mobile holder ஆகும். இதில் USB Charging support உள்ளது. DC 12V கொடுத்து Output 5V 2A வரை எடுத்துக்கொள்ளலாம். உங்க bike மூலம் எளிமையாக connect செய்யலாம். இந்த holder plastic மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கருப்பு நிறத்தில் உள்ளது.
இதன் அளவு Maximum Width 8CM, Maximum height 4CM ஆகும். அதற்கு மேல் இழுத்தாள் உடைந்து விடும் மிக கவனமாக பயன்படுத்துங்கள். இதன் விலை ₹ 300
0 Comments